Saturday, 10 November 2012

புலம்பல்...




என்ன குற்றம் செய்தேன் நான்....?

கொதிக்கும் எண்ணெயில் முக்கி எடுத்தது போதாதென்று..... 

தூக்கில் வேறு போடுகிறீர்கள்....

- முறுக்கு.

1 comment:

  1. நல்ல பதிவு. தொடரவும். வாழ்த்துக்கள் !!!

    ReplyDelete